Skip to main content

Posts

Showing posts with the label நாம் தமிழர்

நாம் தமிழர் mobile app

நாம் தமிழர் Apps Lets look at a useful phone app called நாம் தமிழர் . This app has been released by தகவல் தொழில்நுட்ப பிரிவு , நாம் தமிழர் கட்சி Social. The app description in Google Play read as, சாதி, மத வேறுபாடுகள் களைந்து; நாம் தமிழராய் ஒன்றிணைந்து; உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!  எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே! - செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வமான செயலியில் பின் வரும் வசதிகளைப் பெறலாம். சீமான் தினம் ஒரு செய்தி காணொளி கட்சி செய்திகள்/நிகழ்வுகள் பக்கம்  சீமான் எழுச்சியுரை (வலையொளி & நேரடி ஒளிபரப்பு) கட்சி செயற்பாட்டு வரை  கட்சி பாடல்கள்  கட்சி புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்யும் வசதி  கட்சியில் உறுப்பினராக இணையும் வசதி   உறுப்பினர் பக்கம் "Naam Tamilar" - Authorized mobile application of Naam Tamilar Katchi(NTK), created and maintain by IT wing of the party. App provides interface to know the party news and events instantly. In addition , people who are interested to join the party , you...