108 Saranam Ayyappan Gosham (108 ஐயப்ப சரண கோஷம்) Saying 108 Saranam Ayyappan Gosham helps you to focus on Swami Ayyappan and achieve all your goals. 108 சரணம் ஐயப்பன் கோஷம் என்று கூறுவது சுவாமி ஐயப்பனை மையமாக வைத்து உங்களின் அனைத்து இலக்குகளையும் அடைய உதவுகிறது. 1. சுவாமியே சரணம் ஐயப்பா 2. ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 4. சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா 5. மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா 6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா 7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 10. வனதேவத மாறே சரணம் ஐயப்பா 11. துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா 12. அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா 13. அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா 14. அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா 15. அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா 16. அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா 17. அபாய தாயகனே சரணம் ஐயப்பா 18. அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா 19. அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா 20. அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 21. அழுதை...
Best Website for Latest News which is relevant to current AI Generation