TNSchools (Educational Management Information System) Mobile App
TNSchools Mobile App Lets look at a useful phone app called TNSchools. This app has been released by TN-EMIS-CELL Education. The app description in Google Play read as, கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (Educational Management Information System) மாணவர் விவரங்கள் பதிவு செய்யும் பணி 31.07.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அனைத்து தனியார் நர்சரி/மெட்ரிக்/சிபிஎஸ்சி/ இதர பள்ளிகளும் , LKG &UKG மாணவர் விவரங்களை 31.07.2018 க்குள் EMIS இல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ( LKG &UKG மாணவர் விவரங்களை பதிவிடும் போது, வகுப்பின் பிரிவை (Section ) "N/A" என பதிவிட வேண்டும்) Instructions அனைத்து வகை பள்ளிகளும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர் விவரங்களையும் 31.07.2018 க்குள் EMIS இல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அனைத்து மாணவர் விவரங்களும் EMIS இல் பதிவு செய்யப்பட்டுவிட்டதற்கான "ஆன்லைன் உறுதிமொழி படிவம்" அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், ...